அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 4 செல்ஃபி லைட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மா்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மலேசியாவை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி மாஸ்டர் என அசுஸ் நிறுவனம் குறிப்பிட்ட புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவன வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் விலை 156 … Continue reading அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் அறிமுகம்